Wednesday, September 4, 2013

சகலைக்காக சகலை உழைத்த படம் #PPPS 254

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

AR. ரஹ்மான் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

5 comments:

  1. சங்கமம்

    -தமிழ்ப்பறவை

    ReplyDelete
  2. Varaaka nadhikkaraiyoram from Sangamam. Btw who is whose sakalai?

    ReplyDelete
  3. வராக நதிக்கரையோரம்- சங்கமம்

    ReplyDelete
  4. varAga nadhikkaraiyOram from Sangamam. I could find the movie without opening the link :-)

    ReplyDelete
  5. வராக நதிக்கரை ஓரம் பாடல்.. சங்கமம் படத்துலருந்து..

    ReplyDelete