Friday, September 13, 2013

ராஜாவுக்கு முன்னாடி அவர்தான் ராஜா #PPPS 263


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு (ஒரு வரி பாடலும் சேர்த்து) இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

5 comments:

  1. பாடும்போது நான் தென்றல்காற்று - நேற்று இன்று நாளை

    ReplyDelete
  2. பாடல் - பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்க்கீற்று
    படம் - நேற்று இன்று நாளை

    ReplyDelete
  3. படம்: நேற்று இன்று நாளை

    பாடல்: பாடும் போது நான் தென்றல் காற்று

    ReplyDelete
  4. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
    பாடியவர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    ReplyDelete
  5. பாடும்போது நான் தென்றல் காற்று பாடல்.. நேற்று இன்று நாளை படத்திலிருந்து..

    ReplyDelete