Wednesday, September 18, 2013

காதல்ங்கிறது ஜெஸ்ஸிட்ட மட்டும் வரதில்லை #PPPS 268

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை(Comments) நாளை வெளியிடப்படும், அதை நீங்கள் மறுமொழிப்பக்கத்தில் காணலாம்.

இந்த வாரம், இறுதிக்காட்சி வாரம் .

இறுதிக்காட்சியில் இடம்பெற்ற ஏதோவொரு வசனம் ஒன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அது எந்தப் படத்தில் இடம் பெற்றது என்று கூற வேண்டும்.




8 comments:

  1. நீதானே என் பொன் வசந்தம்?

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க, நீதானே என் பொன் வசந்தம் இல்லீங்க

      Delete
  2. Dham - that chanaka chanakya song movie....

    @jsri, pesaradhu chimbhu. But when I listened to this, I was reminded of NEPV as well...

    ReplyDelete
  3. Yes, I just realized its Chimbhu Trisha starring Alai.

    ReplyDelete
  4. ஓகே. ரெண்டு படமுமே நான் பார்க்கலை.

    ReplyDelete
  5. சரியான விடை: அலை

    ReplyDelete