Showing posts with label 1973. Show all posts
Showing posts with label 1973. Show all posts

Sunday, December 8, 2013

எப்படி ஜெயித்தார்கள் ஆம் ஆத்மி - அலசல் #PPPS 349


இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது.  படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு:  இந்தப் படத்தில் இரு முக்கிய கதாநாயக/நாயகி அறிமுகங்கள். அதில் ஒருவரின் இரு மகள்கள் நடிகைகள்.  மகனும் நடிகர். மருமகன் இயக்குநர். மனைவியும் நடிகை. அவர் யார்?  இன்னொருவரும் புகழ் பெற்ற நடிகை. 
அந்த நடிகர், நடிகை யார்? 

படம் வெளியான ஆண்டு 1973

பிகு: நம் ஆட்கள் (ஆம் ஆத்மி) எப்படி ஜெயித்தார்கள், அதாவது இந்த அறிமுகங்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதே தலைப்பிற்கான பெயர்க்காரணம். அரசியல் ஏதுமில்லாத தலைப்பு இது.