Sunday, December 15, 2013

யாவும் பொய்தானா? #PPPS 356



படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு: படம் வெளியான ஆண்டு 2013.

5 comments:

  1. ஆதிபகவன்?

    மூன்று பேர் மூன்று காதல்-னு சொல்லிடாதீங்க. :)

    ReplyDelete
  2. ஆதிபகவான் @சிமீதி

    ReplyDelete
  3. சரியான விடை: ஆதி பகவன்

    ReplyDelete