Friday, December 20, 2013

சிவாஜி நடிச்ச படம்தான், ஆனா இல்லீம்பீங்க #PPPS 361



படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும். 


துப்புசிவாஜி நடிச்ச படம்,  படம் வெளியான ஆண்டு 2013.

7 comments:

  1. ராஜாராணி. பழைய ராஜாராணி தி பெஸ்ட். சாக்ரடீஸ் காதாபாத்திரம் தமிழ்ல வந்த ஒரே படம்(தவறயிருந்நா மன்னிக்கவும்). இந்த படத்தில வருகிற சில நகைச்சுவை காட்சிகள் . பிற்காலத்தில் காப்பியடிக்கப்பட்டது. @சிமீதி

    ReplyDelete
  2. சரியான விடை: ராஜா ராணி. படத்திலிருப்பது 1956ஆம் ஆண்டு சிவாஜி, பத்மினி நடித்து வெளிவந்த படத்தின் தலைப்பு. நிறைய பழைய படங்களின் பெயர்கள் புதிய படமா வெளிவருது ஆச்சர்யமொன்றும் இல்லீங்கதானே?

    ReplyDelete