Monday, December 31, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-8



























மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: கேயார் இயக்கிய இந்தப் படத்தில் நடித்தவர்கள் ராம்கி, சுரேஷ் மற்றும் குஷ்பு


 

Sunday, December 30, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-7

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: 1974ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை இயக்கியவர் KS.கோபாலகிருஷ்ணன்.

Saturday, December 29, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-6




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)




Friday, December 28, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-5







மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: இந்தப் படத்தை இயக்கியவர் T.R.ரகுநாத், நடித்தவர்கள் T.R.ராமச்சந்திரன், P.K.சரஸ்வதி. 1952ம் வெளியான இந்தப் படத்தின் தலைப்பை இரு முறை பயன்படுத்திவிட்டார்கள். அதில் ஒருவர் ரஜினிகாந்த.

Thursday, December 27, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-4





மேலேயுள்ள   இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு- இந்தப் படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தின் ஒரு பாடலைப் பாடியிருப்பவர் இளையராஜா 

Wednesday, December 26, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-3






மேலேயுள்ள படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன?
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)



துப்பு- 1994ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடித்திருப்பது தளபதி “விஜய்”. இயக்கியது அவரது அப்பா

Tuesday, December 25, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-2



மேலேயுள்ள படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்..

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு- இந்தப் படத்திற்கு இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு எல்லாம் ஒருவரே. சிறந்த திரைப்படத்திற்காக அந்த வருட தேசிய விருது பெற்றது இத்திரைப்படம்


Monday, December 24, 2012

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-1



மேலேயுள்ள  படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்.. பின்னூட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு- இந்தப் படத்துக்கு இசை --> AR இரகுமான்

படம் பார்த்துப் படம்பெயர் சொல்லுதல் #PPPS

கொடுக்கப்படும் படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்.. பின்னூட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, அதனால் விடைகளை அடுத்த நாள் (அ) ஒரு மணி நேரம் கழித்து இதே இடுகையில் வந்து தெரிந்து கொள்ளலாம்.