Saturday, May 18, 2013

யாருங்க அந்த நடிகை? #PPPS #146

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



துப்பு: 1980களில் வெளியான படம், இந்தப் படத்தின் பெயரில் ஒரு புகழ் பெற்ற நடிகையும் உண்டு

14 comments:

  1. சாவித்திரி

    ReplyDelete
  2. சாவித்திரி...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  3. சாவித்ரி @wathsalan

    ReplyDelete
  4. சாவித்ரி @wathsalan

    ReplyDelete
  5. சாவித்திரி

    ReplyDelete
  6. Savithri @simeethi

    ReplyDelete
  7. சாவித்திரி

    ReplyDelete
  8. சாவி+திரீ -- பால்வாடிப் பசங்க சொல்ற மாதியல்லா போட்டி நடத்தக் கூடாது. கோமாங்காய் படத்தையும் படுக்கையையும் இணைச்சி, இதில்(கோமா படுக்கையில்) இத்தினி நாள் இருந்தார்னு சொல்லி அது யார்னு கேட்டிருக்கலாம்!!

    ReplyDelete
  9. எல்லாத்துக்கும் வரலாறு தெரியும்னு சொல்ல முடியாதுங்களே :)

    ReplyDelete
  10. Ithukku ellam our pathivu pottu , enga ellorudiya time ium waste panringa.. Ithukku ippadi oru thalippu vera

    ReplyDelete