Wednesday, May 15, 2013

படத்துக்குப் பேரே வெக்க மாட்டேன் - நாகேஷ் #PPPS #142

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



துப்பு: இன்று 143வது அதை முன்னிட்டு இந்தப் படம். விஸ்வநாதன் வேலை வேண்டும்

6 comments:

  1. Kadhalikka nearam illai @simeethi

    ReplyDelete
  2. காதலிக்க நேரமில்லை

    ReplyDelete
  3. படம் காதலிக்க நேரமில்லை

    ReplyDelete
  4. காதலிக்க நேரமில்லை

    ReplyDelete
  5. சரியான விடை : காதலிக்க நேரமில்லை

    ReplyDelete