Ladies Special Week
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் -8 தேதியை மனதில்கொண்டு
இந்த வாரம்.. பெண்கள் வாரம். பெண்களைச் சிறப்புவிக்கும் விதமாக, பெண்களுக்கு முக்கியத்துவமளித்து வந்த படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: n/a






