365 நாட்கள் ஆயிற்று.
ஆம், இன்றே இப்படம் கடைசி. சொக்கன், வானதி, ச்சின்னப்பையன் ஆகியோரைத் தொடர்ந்தே இப்படிப்பட்ட பதிவொன்றை எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அவர்களுக்கு நன்றி. இந்தப் பதிவு ஆரம்பித்ததிலிருந்து 2 முறை வேலை மாறினேன், ஒரு முறை 1800 மைல்கள் தள்ளி வேறொரு இடத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம், மற்றொரு முறை 1600 மைல்கள். என் தாயின் மரணம், ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆனது என பல மற்றங்களிடையேயும் இந்தப் பதிவை தொடர்ந்து எழுதி வர சில நல்லுல்லங்களும் காரணம், அவர்களுக்கும் நன்றி.
ஒரு வருடம்... ஏன் தொடர்ச்சியாக என்னால் 3 மாதம் காலம் வரை எதையும் செய்ய முடியாது என்கிற அபிப்பிராயத்தை உடைத்ததும் இந்தப் பதிவுதான்.
தொடர்ச்சியாக பங்கேற்ற ராமாராவ், ஜெயசிரி, பிர்யா, சுசி, விமல், மற்றும் சிலருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.
இன்றைய பதிவின் படம் இதோ.
இராமநாராயணன் இயக்கிய இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 198*.
இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வந்ததும் இதுவே. அது என்ன படம்?

***முற்றும்***
நன்றி
ReplyDeleteCongrats for Successful completion!
ReplyDeleteAns: nanRi
திரைபடத்தின் பெயர் "நன்றி" உங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். பல சிரமங்களுக்கிடையில் இந்த தொடர்பதிவினை தொடர்ந்து வெளியிட்டு எங்களை சந்தோஷ படுத்தி இருகின்றீர்கள் உங்கள் இல்லம் சிறக்க எங்களது வாழ்த்துக்கள் .
ReplyDeleteவெற்றிகரமாக 365 நாட்கள் கடந்ததற்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteவிடை : நன்றி
மீண்டும் சந்திப்போம்
ReplyDeleteநன்றி மீண்டும் வருக
முடிவல்ல ஆரம்பம் :)
நன்றி
பாஸிபிள் டைட்டில்ஸ் இதெல்லாம்..
எது சரியோ எடுத்துக்கங்க,
வாழ்த்துகள். அடுத்த 365 வேற ஏதாவது தொடர்வீங்கன்னு நம்பறேன்.
அதனாலதான் அதையொட்டி இவ்ளோ டைட்டில், :)
படம் என் வழி தனி வழியா??
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் 365 :))))))))
Movie name: Nandri.
ReplyDeleteThanks for this 365 project.
I had a good time.
All the best for the next project.
சரியான விடை: நன்றி!
ReplyDeleteஅனைவருக்கும் நன்றிங்க !!!