Wednesday, December 11, 2013

நிழல்கள் ராதா #PPPS 352

இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது. படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: இவர் ஒரு இயக்குநர்,  பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து பெரும்பாலான பெரிய கதாநாயகர்களுடன் பணிபுரிந்துவிட்டார். இவருடைய முதல் படம் வித்தியாசமானதாக அமைந்தாலும் மற்றவை எல்லாம் அதிரடி மசாலாக்கள்தான். இவர் நடித்துமிருக்கிறார், ஆடியுமிருக்கிறார் 

படம் வெளியான ஆண்டு 1990

இன்றைய கேள்விகள்: 
1) அந்த புகழ்பெற்ற இயக்குநர் யார்? 
2) படத்தின் பெயர் என்ன?

4 comments:

  1. Director K.S.Ravikumar

    ReplyDelete
  2. 1) கே.எஸ்.ரவிக்குமார்
    2) புரியாத புதிர்

    ReplyDelete
  3. Director: K.S.Ravikumar
    Movie: Puriyatha Puthir

    ReplyDelete
  4. 1. இயக்குனர்: K.S.ரவிகுமார்
    2. படம்: புரியாத புதிர்

    ReplyDelete