Sunday, December 22, 2013

இதொரு குருட்டுத்தனமான தைரியம் #PPPS 363

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும். 



துப்புபடம் வெளியான ஆண்டு 2013.

6 comments:

  1. ஒன்பதுல குரு?
    உண்மையா பொருத்தமான விடை தெரியலை. :P

    ReplyDelete
  2. சரியான பதிலைச் சொல்லுங்க! :)

    ReplyDelete
    Replies
    1. சரியான விடை: சூது கவ்வும். அம்மணி கவ்வுறாங்களா? பக்கத்துல சூதுக்கான சீட்டுக்கள் இருக்கா?

      Delete
  3. ஹிஹி.. அதுக்கு நீங்க நாய், பூனை மாதிரி ஏதாவது வாய்ல கவ்விக்கிட்டிருக்கறமாதிரி போட்டிருந்தா சரியாயிருந்திருக்கும். மனுஷங்க இன்னொரு கையால பிடிச்சுக்கிட்டே செஞ்சா அதுபேர் கடிக்கறது.

    ReplyDelete