Legends வாரம் (7)
நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு:
June 17, 1911 அன்று, ஆஷே என்ற மாவட்ட ஆட்சியாளரை சுட்டுக்கொன்றார். மணியாச்சி புகைவண்டி நிலையத்திற்கு இன்றும் இவர் பெயரிட்டுத்தான் அழைத்து வருகிறோம்.
அவரது பெயரில் வந்த இத்திரைப்படத்தில் விஜய்காந்த் நடித்திருந்தார்.
Legends வாரம் முற்றும். நாளை வேறொரு களத்தில் கேள்விகள் இருக்கும்






