இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ,
இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து
துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது. படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து
அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: இவங்களோட Spouse ஒரு இயக்குனர் & நடிகர். இவங்க அரசியலிலும் இருக்காங்க.
படம் வெளியான ஆண்டு 19**
இன்றைய கேள்விகள்:
1) அறிமுகம் ஆனவர் யார்?
2). படத்தின் பெயர் என்ன?












