Monday, December 9, 2013

Dont Worry Be Happy #PPPS 350


இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது.  படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: பத்மஸ்ரீ விருதை வாங்கிய இன்னொரு நடிகர் இவர்.அந்த நடிகர்  யார்? இந்த 350வது பதிவை இந்த நடிகருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

படம் வெளியான ஆண்டு 1987

7 comments:

  1. மனதில் உறுதி வேண்டும்

    ஜெமினி கணேசன்

    ReplyDelete
  2. விவேக
    மனதில் உறுதி வேண்டும்

    ReplyDelete
  3. manathil uruthi vendum

    ReplyDelete
  4. Manadhil urudhi vendum sivakumar

    ReplyDelete
  5. மனதில் உறுதி வேண்டும். விவேக்.

    ReplyDelete
  6. manathil uruthi vendum - Vivek

    ReplyDelete