Friday, December 13, 2013

அஞ்சு காசு மூஞ்சி யாருக்கு #PPPS 354


இந்த வாரம் அறிமுக வாரம். ஒரு நடிகரோ, இயக்குநரோ, தொழில்நுட்ப வல்லுனரோ அறிமுகமான படத்தினை அடிப்படையாக வைத்து துப்புப்படம் செய்யப்பட்டுள்ளது. படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: இவர் ஒரு இயக்குநர். இவரது அப்பா ஒரு நடிகர், Spouseம் நடிகர், மாமனார் இயக்குநர், இவரது தங்கையும் இயக்குநராக முயன்று வருபவர். இவரது மாமா ஒரு நடிகர், மாமா பையன் இசையுலகத்தைச் சேர்ந்தவர்

படம் வெளியான ஆண்டு 2***

இன்றைய கேள்விகள்: 
1) அந்த இயக்குநர் யார்? 
2) படத்தின் பெயர் என்ன?

7 comments:

  1. 1) ஐஸ்வர்யா தனுஷ்
    2) 3

    ReplyDelete
  2. 1) ஐஸ்வர்யா தனுஷ்
    2) 3

    ReplyDelete
  3. இயக்குனர்: ஐஸ்வர்யா தனுஷ்
    படத்தின் பெயர்: 3

    ReplyDelete
  4. 1. Aishwarya Rajinikanth

    2. 3 Movie

    ReplyDelete
  5. Director: Aishwarya
    Movie: Three

    ReplyDelete
  6. சரியான விடை: இயக்குநர்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படம் 3

    ReplyDelete