மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா, துப்பறியும் வாரம்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு:
இன்னிக்கு ஒரு விளையாட்டுங்க. சில விடைகளை சரியா சொல்லிட்டீங்கன்னா பதில் கிடைக்கும் இல்லாட்டா சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும். சரியான விடையை சொடுக்கிட்டேப் போனா சரியான படப் பெயர் கிடைக்கும். சரி, கீழே கேள்வி இருக்கு, அதுக்கான பதிலும் கீழே இருக்கு, சரியான விடையை சொடுக்கினா(Click) அடுத்தக் கேள்விக்குப் போகலாம். மொத்தம் 3 கேள்விகள், சரியான பதிலைச் சொன்னா உங்களுக்குப் படப் பெயர் தெரியும்
கேள்வி 1:
ராஜீவ் மேனன் நடிக்க மறுத்து, பிறகு அரவிந்தசாமிக்கு வாய்ப்பு கிடைத்த திரைப்படத்தின் பெயர் என்ன?
1.
ரோஜா
2.
தளபதி