61-PPPS

என்னதான் நான் Clue குடுத்தாலும் சிலர் கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க, இன்னும் சிலர் ரொம்பச் சுலபம் அப்படின்னு சொல்றாங்க. அதுக்காக எதுவுமே சொல்லாம இருக்கிறது "இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்" அப்படின்னு வெச்ச விளம்பரக் கதை மாதிரி ஆகிடாது?

No comments:

Post a Comment