Monday, December 16, 2013

முரளி குடிக்காத டீ #PPPS 357


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு: படம் வெளியான ஆண்டு 2013.

11 comments:

  1. Replies
    1. சரியான விடை இல்லீங்க

      Delete
  2. .பரதேசி...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  3. kelvi mattum ketta pothathu , pathilum vilakkamum sonnathan kelvi kettathu fulfill aagum

    ReplyDelete
    Replies
    1. சரிங்க. பதில் சொன்னா எல்லாருக்கும் புரிஞ்சுடும்ங்கிற நம்பிக்கையில விடறதுதான்.

      இதோ அதுக்கான பதில் : படம் பரதேசி. பரதேசி படத்தின் கதை தேயிலை/தேநீர் சம்பந்தப்பட்டது. முரளி - பெரிய துப்பாக வைத்துக்கொள்ளலாம். அதர்வா நடித்ததை பார்க்க குடுத்து வைக்கலையில்லையா, அதான் முரளி குடிக்காத டீ? இந்த விளக்கம் போதும்னு நினைக்கிறேன்.

      Delete
    2. Pothum , but paradesi sariyana vidaiya illayanu kooda neenga reply panna matrendringa, thats what confusing...

      Delete
    3. i think the previous comment is not well formed , what i am saying if u confirm that paradesi is a right answer , we can derive relations with the clues , but u r not even saying that is right or not.

      Delete
    4. சரியான விடை: பரதேசி

      Delete