Monday, December 24, 2012

படம் பார்த்துப் படம்பெயர் சொல்லுதல் #PPPS

கொடுக்கப்படும் படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்.. பின்னூட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, அதனால் விடைகளை அடுத்த நாள் (அ) ஒரு மணி நேரம் கழித்து இதே இடுகையில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment