Monday, September 2, 2013

ஆட மறுத்த நடிகையை கதாநாயகி ஆக்கிய #PPPS-252

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

AR. ரஹ்மான் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

2 comments:

  1. யாரது யாரது மின்னலாய் போவது பாடல்.. மிஸ்ரர் ரோமியோ படத்திலருந்து..

    ReplyDelete
    Replies
    1. சரியான விடைங்க சுசி

      Delete