Tuesday, September 3, 2013

AR.Rahman Interlude #PPPS 253

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

AR. ரஹ்மான் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

6 comments:

  1. காற்றின் அலைவரிசை கேட்கிறதா....
    #பூங்காற்றிலே.... #உயிரே

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் ஸ்வாசத்தை பாடல்.. உயிரே படத்துலருந்து..

    ReplyDelete
  3. poongaatrile un swasathai-Uyire/ye ajnabi-Dil Se

    ReplyDelete
  4. சரியான விடை:
    திரைப்படம்: உயிரே/தில் சே(ஹிந்தி)
    பாடல்: பூங்காற்றிலே/யே அஜ்நபி

    ReplyDelete