Sunday, September 8, 2013

ராஜாவுக்கு போட்டியாத்தான் இசையமைச்சாராம் #PPPS #258

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

9 comments:

  1. படம்: நினைத்தாலே இனிக்கும்

    பாடல்: எங்கேயும் எப்போதும் சங்கீதம்

    ReplyDelete
  2. Engayum Eppodum.. Film Ninaiththaalae innikkum

    ReplyDelete
  3. எங்கேயும் எப்போதும்
    படம் நினைத்தாலே இனிக்கும்.
    இதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்

    ReplyDelete
  4. எங்கேயும் எப்போதும் பாடல்.. நினைத்தாலே இனிக்கும் படத்துலருந்து..

    ReplyDelete
  5. song: Jagame manthiram shiva shambo
    film: Ninaithale inikkum

    MSV would have used "Aadu paambe" :-)

    ReplyDelete
  6. எங்கேயும் எப்போதும்- நினைத்தாலே இனிக்கும்

    ReplyDelete
  7. ரொம்பவே எளிமையான பாடல்...

    நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து எங்கேயும் எப்போதும் பாடல்

    ReplyDelete