Sunday, September 22, 2013

வாழ்வுதான்யா நடிகருக்கு #PPPS 272


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

2 comments:

  1. எங்கேயோ போகின்ற மேகம் பாடல்.. 12B படத்துலருந்து..

    ReplyDelete