Thursday, September 12, 2013

இன்னிக்குத்தான் விஜய்.. அன்னைக்கே அவரு #PPPS 262

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு (ஒரு வரி பாடலும் சேர்த்து) இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

4 comments:

  1. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ

    ReplyDelete
  2. movie: உலகம் சுற்றும் வாலிபன்

    ReplyDelete
  3. பச்சைக்கிளி முத்துச்சரம்- உலகம் சுற்றும் வாலிபன்

    ReplyDelete
  4. பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்.. உலகம் சுற்றும் வாலிபன் படத்துலருந்து..

    ReplyDelete