Tuesday, September 10, 2013

விஜய் படத்தின் ஓரெழுத்து மாறியிருக்கு #PPPS 260



மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

4 comments:

  1. அழகிய தமிழ்மகள் இவள்- ரிக்ஷாகாரன் (ஆனிப்பொன் தேர்கொண்டு மாணிக்கச் சிலை என்று தொடங்கும்)

    ReplyDelete
  2. அழகிய தமிழ் மகள் இவள் பாடல்.. ரிக்ஷாக்காரன் படத்துலருந்து..

    ReplyDelete
  3. அழகிய தமிழ் மகள் இவள்
    இரு விழிகளில் எழுதிய மடல் - ரிக்‌ஷாகாரன்

    ReplyDelete
  4. படம்: ரிக்ஷாக்காரன்

    பாடல்: அழகிய தமிழ் மகள் இவள்

    ReplyDelete