Friday, September 27, 2013

அடி பலமா #PPPS 277




திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்த திரைப்படம் ஒன்றுக்கான படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.



மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

6 comments: