Sunday, September 1, 2013

ஏ.ஆர்.ரஹ்மான் Interlude வாரம் -PPPS251

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

AR. ரஹ்மான் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில்(Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.

5 comments:

  1. Rangeela Re from Rangeela (Hindi)

    ReplyDelete
  2. ரங்கீலா ரங்கீலா பாடல்.. ரங்கீலா படத்துலருந்து..

    ReplyDelete
  3. சரியான விடை:
    திரைப்படம்: ரங்கீலா
    பாடல்: ரங்கீலா ரே

    ReplyDelete