Saturday, August 31, 2013

இளையராஜா-சரண வாரம் -7 #PPPS-250

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

இளையராஜா அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், ஏதோவொரு சரணம் இங்கே இசைத் துண்டாக இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.


5 comments:

  1. இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடல்.. ஆனந்தக்கும்மி படத்துலருந்து..

    ReplyDelete
  2. indha oomai nenjin osaigal kaadhil kelaadho
    Aanandha kummi

    ReplyDelete
  3. படம்: ஆனந்த கும்மி

    பாடல்: ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ

    ReplyDelete
  4. இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடல்

    ReplyDelete
  5. இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடல்

    ReplyDelete