Monday, August 26, 2013

இளையராஜா-சரண வாரம் -2 #PPPS-245


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

இளையராஜா அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், ஏதோவொரு சரணம் இங்கே இசைத் துண்டாக இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.

6 comments:

  1. படம்: உயர்ந்த உள்ளம்

    பாடல்: காலை தென்றல் பாடிவரும்

    ReplyDelete
  2. Kalaithendral - Uyarndha Ullam!

    ReplyDelete
  3. உயர்ந்த உள்ளம் 2000 கமல் அம்பிகா முதல் பாடல்

    ReplyDelete
  4. உயர்ந்த மனிதன்

    ReplyDelete
  5. "Kaalai thendral paadi varum..." film: Uyarntha ullam

    ReplyDelete
  6. சரியான விடை:

    திரைப்படம்: உயர்ந்த உள்ளம்

    பாடல்: காலைத் தென்றல் பாடிவரும்...

    ReplyDelete