Saturday, September 21, 2013

இப்பதான்யா மணிரத்னம் #PPPS #271

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை(Comments) நாளை வெளியிடப்படும், அதை நீங்கள் மறுமொழிப்பக்கத்தில் காணலாம்.

இந்த வாரம், இறுதிக்காட்சி வாரம் .

இறுதிக்காட்சியில் இடம்பெற்ற ஏதோவொரு வசனம் ஒன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அது எந்தப் படத்தில் இடம் பெற்றது என்று கூற வேண்டும்

2 comments: