Wednesday, July 31, 2013

ரகுமான் இசையமைத்த படத்தில் இன்னொரு சுட்ட படம் #PPPS-219

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை :
அரண்மனை வாழ்க்கையில் சலிப்படைந்த இளவரசி, அங்கிருந்து தப்பித்து வந்து, வெளியில் ஒரு சாதாரண மனிதனின் மேல் காதல் வயப்படுகிறார்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue: Roman holiday (1953)

Tuesday, July 30, 2013

பழைய படத்திலும் நிறைய சுட்ட படங்கள் #PPPS -218

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை:
பிரிந்து வளரும் இரட்டை குழந்தைகள், விவாகரத்துப்பெற்ற தன் பெற்றோரை சேர்த்துவைக்க, ரகசியமாக திட்டமிட்டு  வசிக்குமிடத்தை மாற்றிக்கொள்கின்றனர்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue:
 The Parent Trap (1961)

Monday, July 29, 2013

அவரு சுட்ட படத்துல இதுவும் ஒன்னு #PPPS -217

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை :
மொழி தெரியாத வேறு நாட்டில் வசிக்கும் ஒரு பெண், ராணுவ வீரரான தன் கணவர் காணாமல் போக, உதவிக்கேட்டு கிடைக்காமல், தனியே தேட முடிவெடுக்கிறார். . 

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue:  Sunflower (1970)

Sunday, July 28, 2013

எம்.ஜி.ஆர் படத்தில் சுட்ட கதை #PPPS-216

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை கீழே1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை:
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சர்வாதிகாரத்தோடும், அடக்குமுறையோடும் ஆளும் ஜனாதிபதியை எதிர்த்து, புரட்சியாளர் ஒருவர் கலகத்தை ஏற்படுத்திகிறார்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue: Viva Zapata (1952)

Saturday, July 27, 2013

நாகேஷ் அடிச்ச விசிலு #PPPS-215

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் முழுவதும், திரைப்படத்தின் கருவை மையமாகக்கொண்ட படங்கள் துப்பாக வைக்கப்படும். அதிலிருந்து நீங்கள் அந்த திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்கவேண்டும்
.
துப்பு: N/A

Friday, July 26, 2013

பிகிலு.. ஆல் த பெஸ்ட் பிகிலு #PPPS-214

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் முழுவதும், திரைப்படத்தின் கருவை மையமாகக்கொண்ட படங்கள் துப்பாக வைக்கப்படும். அதிலிருந்து நீங்கள் அந்த திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்கவேண்டும்
.
துப்பு: N/A

Thursday, July 25, 2013

சிகப்பா இருந்தா ******* ? #PPPS-213