மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
இந்த வாரம்..அறிமுக வாரம் (6) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: மிஸ். சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தப் படத்தின் கதாநாயகியின் நண்பியாக, ஒரு பெயரில்லா கதாப்பாத்திரத்தில் அறிமுகமான இந்த நடிகை இப்போ மிகவும் பிரபலம்.
1. இந்தப்படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் இசையமையாளர் யார்?
3. மேலே சொன்ன அந்த அறிமுக நடிகை யார்?