Wednesday, February 13, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-52



காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
 
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: மேலே காணும் காட்சி எந்தத் திரைப்படத்திலிருந்து காட்டப்பட்டுள்ளது

7 comments: