Tuesday, October 8, 2013

எந்திரன் பாதியில் நின்றது ஏன் #PPPS 288


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு: 1998, தலைப்புக்கும் நடுவருக்கு என்ன சம்பந்தம்?

7 comments:

  1. சேரன் பாண்டியன்

    ReplyDelete
  2. சேரன் பாண்டியன் -இல்லீங்க

    ReplyDelete
  3. Chera, chola pandian
    OR
    MOOVENDAR.

    ReplyDelete
  4. சரியான விடை: சேரன் சோழன் பாண்டியன்.
    துப்பிற்கான விளக்கம்: சேரன்(நேரடி விடை), நாகராஜ -சோழன் - சோழன் மறைக்கப்பட்டிருக்கு, அருண்பாண்டியனிலிருந்து பாண்டியன். தலைப்புக்கான விளக்கம்: ஐங்கரன் நிறுவனத்தின் முதலாளிகளுல் ஒருவர் அருண்பாண்டியன், ஐங்கரன் தான் எந்திரனை முதலில் தயாரிக்க ஆரம்பித்தது, பிறகு செலவு அதிகம் பிடிக்கவே, படம் பாதியிலேயே கைவிடப்பட்டது, பிறகு சன் தொலைக்காட்சி நிறுவனம் பொறுப்பேற்று தயாரித்தது

    ReplyDelete