Thursday, October 3, 2013

ஏற்கனவே கேட்டாச்சில்லை? #PPPS 283


தேனிசைத் தென்றல் திரு, தேவா அவர்கள் இசையமைத்த திரைப்படம் ஒன்றின்  படமொன்று துப்பாக (Clue)  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

8 comments: