Thursday, October 17, 2013

தம்பியுடையான் படைக்கஞ்சான் #PPPS 297


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்

துப்பு: படத்தோட பேரு பகவதியில்லை. ஆனா இந்தப் படத்துல ஒரு கதாநாயகன் அறிமுகமானார். அவர் யார்? : தம்பியுடையான் படைக்கஞ்சான்

3 comments:

  1. அறிமுகமான நடிகர்: ஜெய்

    திரைப்படம்: எங்கள் அண்ணா

    ReplyDelete