Monday, October 14, 2013

சுமாரான படம் #PPPS 294

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

ரொம்ப சுமாராத்தான் படம் வரைஞ்சிருக்கேன். மன்னிக்கவும் :(

5 comments:

  1. விருமாண்டி @சிமீதி

    ReplyDelete
  2. நான் வரைஞ்ச ரொம்ப சுமாரா படத்தை வெச்சிம் கூட 4 பேரு சரியா பதில் சொல்லிருக்கீங்கன்னு நினைச்சா, மனசு எல்லாம் கலங்குதுங்க

    ReplyDelete