Thursday, October 24, 2013

சாயங்காலம் ஆச்சுன்னாவே #PPPS 304


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்

8 comments:

  1. இது மாலை நேரத்து மயக்கம்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சரியாதான் இருக்கு. ஆனா சரியான விடை மாலை பொழுதின் மயக்கத்திலே

      Delete
  2. Ponmaalai pozhudhu!

    ReplyDelete
  3. மாலை பொழுதின் மயக்கத்திலே

    ReplyDelete
  4. மாலைப் பொழுதின் மயக்கத்திலே??

    ReplyDelete
  5. அதெப்படி அப்படிச் சொல்வீங்க, உங்களுடையதுதான் சரியான பதில்னு? நிரூபிங்க. இல்லைன்னா இரண்டுமே சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னப்புறம்தான் இந்த பதிவுக்கு இந்தப் பதிலும் சரியாயிருக்குன்னு தோணிச்சு

      Delete