Sunday, October 6, 2013

புரூஸ்லியின் தாவக்கட்டையை உடைச்சவர் பேர் தெரியுமா? #PPPS 286


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு : 1998, அப்பாஸ், கெளஸல்யா

8 comments:

  1. Jim Kelly!
    பதில் சரி என்றால் துப்பு எப்படி?

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க. துப்பு வேற மாதிரி இல்லே சொல்லுது?

      Delete
  2. Pooveli padamaa? but adhukum bruceleekum enna sammandham?

    ReplyDelete
  3. Jaw+Lee...

    'ஜாலி'

    - காட்டுவாசி...

    ReplyDelete
  4. சரியான விடை: ஜாலி
    Jaw+Lee.

    ReplyDelete
  5. ஜாலி என்று ஒரு சண்டை வீரர் பெயரா?

    ReplyDelete