Sunday, October 20, 2013

ராஜா ராஜாதான் #PPPS 300






படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்


துப்பு: இந்தப் படத்துக்கும், ராஜாவின் படத்துக்கும்,  இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

5 comments: