Wednesday, August 7, 2013

பாடினா தடங்களில்லாம வருமாம் #PPPS-226

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு:  N/A
 

Tuesday, August 6, 2013

பொறந்தது ரெட்டை, அதுல ஒன்னு குட்டை #PPPS-225


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு:   மேலேயுள்ள படத்தில் இடம் பெற்ற காட்சி, அபூர்வ சகோதர்கள் படத்திலிருந்து. இந்தப் படத்திலிருக்கும் ஒருவரது கதாப்பாத்திரத்தின் பெயர்தான் இன்றைய படத்தின் கேள்வியும் கூட

Monday, August 5, 2013

ஆல்பத்தில் வந்த பாடல் சினிமாவில் #PPPS-224

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு:  இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள், ஆடியிருப்பவர்கள் பிரபுதேவா மற்றும் கெளதமி ஆகியோர். ஆனால் இன்றைய கேள்விக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒருவர், இயக்குநர் அவர்களின் இன்றைய கேள்வி படத்திற்கு இசையமைத்தார்.


துணைக் கேள்வி: தலைப்பில் சொல்லப்படும் ஆல்பம் என்ன? ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் என்ன?

Sunday, August 4, 2013

சோப் விற்ற கதாநாயகி #PPPS-223

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு: படத்தின் நாயகி சோப் விற்பவராக வருவார். நாயகர் ஆட்டத்தில் பிரபுதேவா என்று பேர் வாங்கியிருப்பவர்

Saturday, August 3, 2013

இவரு சுட்டதுதான் ஊரறிஞ்ச விசயமாச்சே #PPPS-222

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ்
திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.
கதை:
உடல் சேவை செய்யும் ஒரு பெண், திருமணம் ஆகாத இளைஞர்கள் நடத்தும் ஒரு விருந்தில் கொல்லப்படுகிறார். இதனால்,அந்த இளைஞர்களின் திருமண ஏற்பாட்டின் போது பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



Clue: The Bad Things (1998)

Friday, August 2, 2013

இத்தனை பெத்தா எப்படி #PPPS-221

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.


கதை:
10 குழந்தைகளை பெற்ற ஒரு மனைவியை இழந்தவரும், 8 குழந்தைகளை பெற்ற ஒரு விதவையும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். 20 பேருமாக இருக்கும் அக்குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும் சந்தோஷங்களுமே வீட்டை நிறைக்கிறது.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்பட 

Clue: Yours, Mine and ours (1968)

Thursday, August 1, 2013

எல்லோருக்கும் தெரிஞ்ச-சுட்ட படம்தானே #PPPS-220

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை :
திருமணமான வணிக ஊழியர் ஒருவரின் கள்ளக்காதலை அறிந்த ரவுடிக்கும்பல் ஒன்று, அவரை பயமுறுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கிறது

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue :  Derailed (2005)