Thursday, February 7, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-46

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (4) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும். 
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  நீங்க கேட்குற கேள்வியெல்லாமே ரொம்பச் சுலபமா இருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுக்காக இது ஒன்னு. இந்தப் படம் கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தில் ஒரு மிகப் பெரிய பிரபலம் அறிமுகமானார்.

1. அந்தப் பிரபலம் யார்?
2. படத்தின் கதாநாயகிகளின் பெயர் என்ன? என்ன?
3. படத்தின் இயக்குநர் யார்?

Wednesday, February 6, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-45

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் அறிமுக வாரம் (3) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

துப்பு:

கேள்வி 1: படத்தின் பெயர் (சுலபம்தான்)

கேள்வி 2: இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு எழுத்தாளர், அவரே இந்தப் படத்தின் அறிமுகமாகும்.

கேள்வி 3: இந்தப் படத்தில் இன்னொரு பிரபல அறிமுகமும் உண்டு.அவர் யார்? என்ன துறை?

கேள்வி 4: படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தவரின் பெயர் என்ன?

Tuesday, February 5, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-44

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (2) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  பிரபல நடிகர் அறிமுகமான இந்தப் படம்  Alfred Hitchcockன் சைக்கோ படத்தின் தழுவல் ஆகும். 1980ல் வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியது திரு. பாலு மகேந்திரன் அவர்கள். இந்தப் படத்தில்தான் தமிழில் அறிமுகமான இந்த நடிகர், பிற்காலங்களில் (மைக்)கோலேச்சினார்.

இன்றைய கேள்விகள்:
1. படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகர் யார்?
3. படத்தில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் என்ன?

Monday, February 4, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-43

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: ஒரு பிரபல இயக்குனர் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபலமான நடிகை அறிமுகமானார். படம் வெளியான ஆண்டு 1980

இன்றைய கேள்விகள்:
1. இந்தப் படத்தின் இயக்குநர் யார்
2. படத்தின் கதாநாயகன் யார்?
3. பிரபலமான அந்த அறிமுக நடிகை யார்?

Sunday, February 3, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-42

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
துப்பு:  இந்தப் படத்தில் நாயகனுக்கு ஊனமுற்றவர் வேடம்

Saturday, February 2, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-41

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
 
துப்பு: படத்தைப் பத்தி எந்த துப்பைக் கொடுத்தாலும் கண்டுபுடிச்சிருவீங்க, அதனால இன்னிக்கு படம் மட்டும்தான்  

Friday, February 1, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-40