தலைப்பிலேயே ரீமேக் செய்த ஷங்கர் #PPPS
படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: படம் வெளியான ஆண்டு 1954. ஆமாம் தலைப்பும் ரீமேக், படமும் ரீமேக்
நண்பன்
ReplyDeleteநண்பன்
ReplyDeleteNanban
ReplyDeleteசரியான விடை: நண்பன். ஆமாம் 1954 லிலேயே நண்பன் என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கு
ReplyDelete