Sunday, November 24, 2013

கலைஞரையே அசறடித்த கோவில் ராசி #PPPS 335

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: படம் வெளியான ஆண்டு 1958

6 comments:

  1. பெரிய கோவில்

    ReplyDelete
  2. சரியான விடை : பெரிய கோவில்

    @கூடுதுறை : துப்பு கவனீச்சீங்களா? படம் வெளியான ஆண்டு 1958. ராஜராஜ சோழன் வெளியான ஆண்டு 1973

    ReplyDelete