கலைஞரையே அசறடித்த கோவில் ராசி #PPPS 335
படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: படம் வெளியான ஆண்டு 1958
பெரியகோவில்..
ReplyDeleteபெரிய கோவில்
ReplyDeleteபெரிய கோயில்
ReplyDeletePeriya Kovil
ReplyDeleteRAJARAJA CHOLAN
ReplyDeleteசரியான விடை : பெரிய கோவில்
ReplyDelete@கூடுதுறை : துப்பு கவனீச்சீங்களா? படம் வெளியான ஆண்டு 1958. ராஜராஜ சோழன் வெளியான ஆண்டு 1973