Monday, November 18, 2013

தலைப்பிலேயே ரீமேக் செய்த ஷங்கர் #PPPS

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: படம் வெளியான ஆண்டு 1954. ஆமாம் தலைப்பும் ரீமேக், படமும் ரீமேக் 

4 comments:

  1. சரியான விடை: நண்பன். ஆமாம் 1954 லிலேயே நண்பன் என்றொரு திரைப்படம் வெளியாகியிருக்கு

    ReplyDelete