Tuesday, November 5, 2013

திருவிளையாடலில் விநாயகராக நடித்தவர் யார்? #PPPS 316


படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்

பி.கு: திருவிளையாடலில் விநாயகராக நடித்தவர் யார்? - இதுக்கும் கூட பதில் தெரிஞ்சா சொல்லலாம்

2 comments:

  1. ஞானப்பழம்

    "வெற்றிவிநாயகர்"னு கூட ஒரு படம் அந்த வருஷம் வந்திருக்கு :) #சொல்லிவைக்கறேன்

    ReplyDelete