Tuesday, November 19, 2013

நடனம்னா இவுங்கதான் #PPPS 330

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: படம் வெளியான ஆண்டு 1954

5 comments:

  1. பத்மினி

    அதுலயும் கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி--- நுணுக்கத்தை ரசித்தேன். :)

    ReplyDelete
  2. சரியான விடை: பத்மினி

    நன்று ஜெயசிரி அவர்களே :)

    ReplyDelete